விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: வைரலாகும் அழைப்பிதழ்

Viral wedding invitation card of South Indian actors Vijay Deverakonda and Rashmika Mandanna.

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது. பிப்ரவரி 26-ல் திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா ரணபாலி: பிரிட்டிஷ் அதிகாரியை கட்டி இழுக்கும் எஸ்கே! மிரட்டலான அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டா ரணபாலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி.

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா VD14 அதிரடி அப்டேட்! தலைப்பு எப்போது?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் VD14 படத்தின் டைட்டில் அறிவிப்பு

ரவுடி ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் ராகுல் சங்கிருதியன் இணையும் பீரியட் டிராமா VD14 தலைப்பு ஜனவரி 26 அன்று மாஸாக வெளியாகிறது.