இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் தொழில் மூலம் மாதம் ரூ. 2.3 லட்சம் வருமானம்: வைரலாகும் ஒரு எளிய தொழிலாளியின் லாபக் கணக்கு

ட்ரை கிளீனிங் தொழில் வருமானம் குறித்த விளக்கப் படம்.

சாதாரண இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் தொழில் மூலம் மாதம் 2.3 லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் ஈட்டும் ஒரு நபரின் உழைப்பு மற்றும் வருமானக் கணக்கு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.