கும்பகோணம் முதல் இலங்கை வரை பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு… இனியா முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘வன்னி’ படத்தின் முழு விவரம்!

Cinematic editorial concept visual representing the emotional drama Vanni starring Ineya, centered on women's rights and land rights.

பெண்ணுரிமை மற்றும் மண்ணுரிமையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘வன்னி’ திரைப்படத்தில் நடிகை இனியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.