பெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று
சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சொந்த ஊரில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பேசிய லோகேஷ் கனகராஜ் படம் எல்லா …
