Lenin Pandiyan Update : “32 வருச காத்திருப்பு” – இளையராஜா இசையில் சிவாஜி பேரன் தர்ஷன்; லெனின் பாண்டியன் அதிரடி அப்டேட்!

Official poster update of Lenin Pandiyan movie featuring actor Dhaarshan Ganesan and music by Ilaiyaraaja.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மிக முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியானது.

Lenin Pandiyan Update : இசைஞானி கையில் எடுத்த ‘லெனின் பாண்டியன்’! தம்பிக்காக களமிறங்கிய அண்ணன்! கோலிவுட்டில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சம்பவம்!

Isaignani Ilaiyaraaja confirmed as the music director for Gangai Amaran's debut lead film Lenin Pandiyan.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கங்கை அமரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.