பாடநூல் கழகதலைவர்- லியோனி பெருமிதம்
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி. இவர் திமுகவின் கழக மேடைகளிலும் தெருக்கூட்டங்களிலும் தேர்தல் நேரத்தில் மிக நகைச்சுவை ததும்ப பேசியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மிகவும் பிடித்தவர். இந்த சூழ்நிலையில் …
