தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியில் அதிரடி காட்ட வரும் ‘ரணபலி’… ஸ்ட்ரீமிங் தேதி மற்றும் மொழிகள் விவரம் இதோ!

Vijay Deverakonda and Rashmika Mandanna in a promotional still for the period action drama Ranabaali on Netflix.

ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வரலாற்று அதிரடித் திரைப்படமான ‘ரணபலி’ நவம்பர் 13 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

“‘ரணபலி’ பட கதாபாத்திரத்தின் தாக்கத்தால் 400 குடும்பங்களுக்கு மூன்று மாத மளிகைப் பொருட்களை வழங்கி உதவும் பணியைத் தொடங்கியுள்ளது நடிகை ராஷ்மிகா மந்தனா.”

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Ranabaali movie worldwide release poster.

“வரலாற்றின் மறைக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லும் ‘ரணபலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.”

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபலி’ திரைப்படம் புதிய வெளியீட்டுத் தேதியாக அக்டோபர் 16-ஐ அறிவித்துள்ளது.