கிராமத்து ரோல்களுக்கு பிரேக்… 2015 சென்னை பெருவெள்ளக் கதையில் சிட்டி பையனாக மிரட்ட வரும் சூரி!

Cinematic editorial concept visual representing the emotional survival drama Soori 07 based on the 2015 Chennai floods.

கிராமத்துப் பின்னணியிலிருந்து விலகி முதன்முறையாக நகர்ப்புறக் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் ‘சூரி 07’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

“இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகும் ‘சூரி 7’ படத்தின் பூஜை விழா சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளத் தொடங்கப்பட்டது.”

ஜீவாவின் ‘தகப்பன்’ முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!

Official first look poster for actor Jiiva's upcoming film Thagappan.

‘கிடா’ புகழ் ரா.வெங்கட் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.