Posted incinema news Entertainment Latest News
கமலின் முக்கிய படத்தில் ரஜினியுடன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்
கமல்ஹாசன் நடித்து கடந்த 1993ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகராசன். இயக்குனர் மறைந்த ஜி.என் ரங்கராஜனுக்கு உதவி செய்வதற்காக கமல் நடித்து கொடுத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கலகலப்பாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஷூட்டிங் தளத்தில் எடுக்கப்பட்ட…









