ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

“கமலாஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ‘மோத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி கதாநாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.”

மருதநாயகம் ‘துபாய் மாப்பிள்ளையாக’ களமிறங்கும் ‘மோத ராத்திரி’: ஆகஸ்ட் 21-ல் உலகளாவிய திரையரங்குகளில் ரிலீஸ்!

Official worldwide theatrical release date announcement poster for Modha Rathiri.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மோத ராத்திரி’ படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோத ராத்திரி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: ஆகஸ்ட் 21-ல் உலகளாவிய தியேட்டர் ரிலீஸ்!

First look poster of the movie ModhaRathiri.

மோத ராத்திரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், ஆகஸ்ட் 21 அன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது.