மாஸ் ஹீரோவாக விளங்கும் மோகன்லால், விந்ஸ்மேரா விளம்பரத்தில் மென்மையை வெளிப்படுத்திய துணிச்சல் – இது சாதாரண விளம்பரம் கிடையாது!
மோகன்லால் என்னும் பேரறிஞர் நடிகர் எப்போதுமே தனக்கே உரிய நடிப்புத் திறமையால் தமிழ் ரசிகர்களிடமும் தனி இடம் பிடித்தவர். என்னதான் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும், அவரோட ஸ்கிரீன் பிரெஸன்ஸ், அந்த பார்வை, அந்த பேச்சு …
