கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி! டிசம்பர் 24-ல் வெளியாகும் ‘மூன்வாக்’ குடும்பப் பொழுதுபோக்குப் படம்!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் இணைந்து சிரித்து மகிழும் வகையில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது.
