கொல்கத்தாவில் பேரணிக்கு அழைப்பு… 6 ஆயிரம் போலீசார் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு…!
கொல்கத்தா ஆர்ஜிகர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ …
