Appakutty Movie Update! – தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!
விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி வெளியீட்டு விவரங்கள்.
விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி வெளியீட்டு விவரங்கள்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘அப்பாக்குட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குக் பிறகு, நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் மு.மாறன் கூட்டணி மீண்டும் ஒரு எமோஷனல் த்ரில்லர் படத்திற்காக இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.