தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

10th

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்போது பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து …

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

kamal

தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப் படாதது குறித்து தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய …

Read more

அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்! சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு!

Ajith Birthday 2019

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் மத்திய மற்றும் மாநில மற்றும் சினிமா அமைப்புகளுக்கு மொத்தமாக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் …

Read more

தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! இரவு 7 மணிக்கு!

eps 2

தமிழக முதல்வர் இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. …

Read more