அக்டோபர் 2-ல் த.வெ.க மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை… தொடங்கப்பட்ட ஏற்பாடு…!
அக்டோபர் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பந்தலுக்கு பூமி பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி …
