Posted incinema news Entertainment Latest News
மன்சூர் அலிகான் வீடு சீல் வைப்பு
தமிழ் சினிமா நடிகர்களில் மன்சூர் அலிகான் கொஞ்சம் வித்தியாசமானவர். சில வருடங்களாகவே அரசுக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு போலவே இருக்கிறது. யாரையாவது எதிர்த்து பேசி வம்பில் மாட்டி கொள்கிறார் மன்சூர். சில நாட்களாக எந்த வம்பு தும்பிற்கும் செல்லாமல் அமைதியாக இவர்…

