அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

doctor 2

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். …

Read more