திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Mahaan 2 movie theatrical release announcement poster.

“முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி ஏமாற்றத்தைத் தந்த நிலையில், சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் ‘மகான் 2’ படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளதாகக் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.”