திரையுலக பெண்கள் மட்டுமே போதை மருந்து எடுக்கிறார்களா? ஆண்கள் இல்லையா? குஷ்பு ஆவேசம்
சமீபத்தில் மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். போதை மருந்து கும்பலுக்கும் சுஷாந்த் சிங் மரணத்துக்கும் சம்பந்தம் உள்ளதென்று பல ரசிகர்கள் விமர்சித்த …
