---Advertisement---

ஜெயிலில் சிகரெட் கேட்டு நடிகைகள் தகராறு

Published on: September 20, 2020
---Advertisement---

தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராகினி திவேதி. கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரோடு சேர்த்து நடிகை சஞ்சனா கல்ராணியும் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து போலீசாரிடம் தொடர்ந்து அடாவடிதான் செய்து வருகின்றனரா. சமீபத்தில் ரத்தம் சிறுநீர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் பிடிவாதம் பிடித்தது உள்ளிட்ட பிரச்சினைகளை இவர்கள் செய்தார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சிறையில் போலீசாரிடம் சிகரெட் வேண்டும் ஒன்றே ஒன்றாவது வேண்டும் என கேட்டுள்ளனர். பெண் போலீசார் கொடுக்க மறுத்ததற்கு அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சஞ்சனா கல்ராணியின் உதவி

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!