30 லட்சத்தில் உருவான படம்… 3 கோடி கொடுத்து நெகட்டிவ் உரிமையை மீட்ட உலகநாயகன்! கமல்ஹாசனின் மாஸ் செயல்!

Actor Kamal Haasan looking thoughtful during a cinematic media event.

1987-இல் வெளியான ‘பேசும் படம்’ திரைப்படத்தின் நெகட்டிவ் உரிமைகளை ரூ.3 கோடிக்கு வாங்கி, கஷ்டத்தில் இருந்த தயாரிப்பாளர் குடும்பத்திற்கு உதவியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.