Tovino Thomas’s Athiradi Tamil Trailer Out! — “மலையாளத்தை தொடர்ந்து இப்போ தமிழ் ஆடியன்ஸை மிரட்ட வரும் டோவினோ!” — ‘அதிரடி’ வெறித்தனமான ஆக்ஷன் ட்ரைலர் ரிலீஸ்; வைரலாகும் வீடியோ!

Actor Tovino Thomas inside a rugged setup in the official Tamil trailer screenshot of Athiradi movie.

டோவினோ தாமஸ் மற்றும் பேசில் ஜோசப் காம்போவில் தியேட்டர்களை அதிர வைக்கப் போகும் ‘அதிரடி’ திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

A Full-On Campus Riot! — “கல்லூரி திருவிழாவும்.. மோதிக்கொள்ளும் ஈகோவும்!” — பேசில் – டோவினோ மிரட்டும் ‘அதிரடி’ மூவி விமர்சனம்!

Basil Joseph and Tovino Thomas in a comedic standoff scene from the movie Athiradi.

‘மின்னல் முரளி’ புகழ் அருண் அனிருதன் இயக்கத்தில் பேசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அதிரடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அதீத ஹியூமர் மற்றும் கேம்பஸ் கலாட்டாக்கள் நிறைந்த இந்த ‘அதிரடி’ ரசிகர்களைக் கவர்ந்ததா? இதோ விமர்சனம்.

Raawadi Wrap : “சிறை” ஹீரோவும் அந்த மலையாளத்து மல்லுவும் பண்ண அலப்பறை! ராவடி ஷூட்டிங் ஸ்பாட்ல இவ்வளவு ரகளையா? கோடை விடுமுறைக்கு தரமான சம்பவம் கன்பார்ம்!

Actors Basil Joseph and LK Akshay Kumar celebrate the shoot wrap of their Tamil film Raawadi.

பேசில் ஜோசப் மற்றும் எல்கே அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.