500க்கும் மேற்பட்ட பெண்கள்… அனைவரும் சேலையில்… வித்தியாசமாக நடைபெற்ற மாரத்தான் போட்டி…!
பெசன்ட் நகரில் இன்று பெண்கள் சேலை கட்டிக்கொண்டு மாரத்தான் ஓடிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மாரத்தான் ஓட்டம் என்றாலே பொதுவாக பேண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு வியர்க்க விருவிருக்க ஓடுவார்கள். ஆனால் இன்று பெசடன் நகர் …
