ஊருக்கே ஓர் உணவகம்: ஆதரவற்ற முதியவர்களின் கண்ணீர் துடைக்கும் சர்பஞ்ச் பூனம் பாய் படேல்!

முதியவர்களின் பசி போக்கும் பூனம் பாய் படேல் மனிதாபிமானம்

வேலைக்காக இளைஞர்கள் வெளியேறிய கிராமத்தில், பசியால் வாடிய முதியவர்களின் துயர் துடைக்கப் பெண் சர்பஞ்ச் பூனம் பாய் படேல் எடுத்துள்ள நெகிழ்ச்சியான முயற்சி.