இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருக்கின்றது. இந்தியாவில் இந்து சமூகத்தினரால் மிகப் பிரசித்தியாக கொண்டாடப்படும் திருவிழா விநாயகர் சதுர்த்தி. விநாயகர் …
