நடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள் இன்று. நடிகர் நாகேஷ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இவர் குடும்பம் இருந்துவந்தது. ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிந்த நாகேஷ் சில காலம் வேலைபார்த்துக்கொண்டே நடித்து வந்துள்ளார் …
