பூர்ணிமா பாக்யராஜ் பிறந்த நாள் இன்று
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கே. பாக்யராஜ். இவரது மனைவிதான் பூர்ணிமா. பூர்ணிமாவும் 80களில் சிறந்த நடிகையாக விளங்கினார். மோகன், பாக்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களில் கதாநாயகியாக நடித்தவர். பயணங்கள் முடிவதில்லை, …
