HBD Ajith Kumar: “எளிமையின் சிகரம்.. தேசத்தின் பெருமை!” அஜித்தின் 55வது பிறந்தநாள் – வைரலாகும் பிரபலங்களின் வாழ்த்து மழையும் CDP-யும்!

Official Common DP (CDP) for actor Ajith Kumar's 55th birthday featuring his stylish look and 55th-year milestone.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் குமார் இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது பிறந்தநாள் சிறப்பு CDP மற்றும் பிரபலங்களின் நெகிழ்ச்சியான வாழ்த்துக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Introducing SUBBU : காயடு லோஹர் பிறந்தநாள் – ‘தி பாரடைஸ்’ படக்குழுவின் ஸ்பெஷல் கிப்ட்!

Actress Kayadu Lohar's first look poster as Subbu from the movie The Paradise.

நடிகை காயடு லோஹரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் ‘சுப்பு’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.