YASH on KGF 3 : இப்போதைக்கு ‘ராக்கி பாய்’ வரமாட்டார்! – கேஜிஎஃப் 3 தாமதமாவது ஏன்? யஷ் விளக்கம்!

Actor Yash during an interview discussing his upcoming movies Toxic, Ramayana, and KGF 3.

‘கேஜிஎஃப் 3’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து நிலவி வந்த வதந்திகளுக்கு நடிகர் யஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

NTRNeel : “ஜூன் 11, 2027-ல் என்டிஆர் ராஜ்யம் ஆரம்பம்” – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே 20-ல் வெளியாகிறது மாஸ் ப்ரோமோ!

Official release date poster of Jr NTR and Prashanth Neel's movie NTRNeel scheduled for June 11, 2027.

ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் ‘NTRNeel’ திரைப்படம் ஜூன் 11, 2027 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jr NTR Dragon Look : “கஷ்டப்பட்டு செதுக்கிய உடம்பு” – மிரட்டலான ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த ஜூனியர் என்டிஆர்; இணையத்தை தெறிக்கவிடும் போஸ்ட்!

Actor Jr NTR showcasing his muscular back and biceps in a gym photo for his upcoming film Dragon.

இயக்குநர் பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்காக, என்டிஆர் தனது மிரட்டலான உடல் மாற்றத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Vignesh Shivan Big Dream : அனிருத் மாதிரி ஆகணும் – விக்கி போட்ட மாஸ் பிளான்!

Director Vignesh Shivan speaking about his career goal to become a top league director in an interview.

கோலிவுட்டில் டாப் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க விக்னேஷ் சிவன் செம்ம மாஸான ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார். அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.