Aditya Dhar Mega Budget: ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அஸ்வத்தாமா – ஆதித்யா தார் – ரன்வீர் சிங் கூட்டணியின் மரண மாஸ் பிளான்!

Director Aditya Dhar reviving Ashwatthama project with Ranveer Singh on a thousand crore budget.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் தனது நீண்ட நாள் கனவுத் திட்டமான அஸ்வத்தாமா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சினிமா இண்டஸ்ட்ரியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“வசூல் வேட்டை!” – 1,300 கோடியைக் கடந்த ரன்வீர் சிங்கின் துரந்தர்

Ranveer Singh in a high-intensity action sequence from the movie Dhurandhar.

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,300 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இப்படம் ரூ.400 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் எஜமான் 33 ஆண்டுகள்: 175 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபீஸ் மெகா ஹிட்

Actor Rajinikanth in the iconic Vaanavarayan look from the movie Yejaman.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எஜமான்’ திரைப்படம் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஒரு பெண்ணின் கடிதம் இப்படத்தின் வணிக ரீதியான தோல்வியைத் தடுத்து, 175 நாட்கள் ஓடி சாதனை படைக்க உதவிய வரலாற்றுப் பின்னணி குறித்த ஆய்வு.

வித் லவ் வசூல் சாதனை: மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் அபீஷன்!

வித் லவ் வசூல் சாதனை குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் மற்றும் நடிகர் அபீஷன் ஜீவிந்த்.

வித் லவ் வசூல் சாதனை மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அபீஷன் ஜீவிந்த் – அனசுவரா ராஜன் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.