தூக்கமே வரல… மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே சென்று பேசிய மம்தா பானர்ஜி…!
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கே நேரில் சென்று பேசியிருக்கின்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் …
