The Fire Nation Returns! — “நெருப்பு தேசத்தின் ஆதிக்கம் தொடங்குகிறது!” — ஜூன் 25 முதல் நெட்ஃபிக்ஸ்-ல் அவதார் சீசன் 2!

Official announcement poster of Avatar: The Last Airbender Season 2 on Netflix featuring the Fire Nation dynasty.

உலகப் புகழ்பெற்ற அனிமேஷன் தொடரை மையமாகக் கொண்டு உருவான ‘அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ லைவ்-ஆக்‌ஷன் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 25-ம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. நெருப்பு தேசத்தின் எழுச்சியை மையமாகக் கொண்ட இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth OTT Release : “நெட்ஃபிக்ஸ்-ல வர்றார் கென் கருணாஸ்” – ‘யூத்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Ken Karunas in a scene from his debut directorial movie Youth (2026).

மார்ச் 19-ல் திரையரங்குகளில் வெளியாகி 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த ‘யூத்’ திரைப்படம், இப்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது.

The Ultimate Musical Masterpiece: “பாடல் முடிந்தும் வழியும் கண்ணீர்!” – ஆஸ்கர் வென்ற ‘தி சிங்கர்ஸ்’ இப்போது நெட்ஃபிக்ஸில்.. மைக் யங்கின் அந்த ஒரு பாடல் ஏன் உலகையே உலுக்கியது?

Mike Young delivering an emotional performance in the short film The Singers on Netflix.

98-வது ஆஸ்கர் விருது விழாவில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘தி சிங்கர்ஸ்’ குறும்படம் இப்போது நெட்ஃபிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ளது. 18 நிமிடங்களில் ஒரு காவியத்தைப் படைத்துள்ள மைக் யங்கின் மிரட்டல் நடிப்பு குறித்த விமர்சனம் இதோ.

Made in Korea Review: “பிரியங்கா மோகனின் அசத்தல் கம்பேக்!” – கொரியாவில் ஒரு தமிழ் பெண்ணின் தேடல் எப்படி இருக்கு?

Priyanka Arul Mohan as Shenba in the movie Made in Korea on Netflix.

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை செல்லும் ஒரு பெண்ணின் அழகான பயணமே ‘மேட் இன் கொரியா’. பிரியங்கா மோகனின் இந்த புதிய ஓடிடி படம் ரசிகர்களை கவர்ந்ததா? இதோ விமர்சனம்.

OTT Releases Today: “வீக் எண்ட் பிளான் ரெடியா?” – மார்ச் 13 இன்று ஓடிடியில் வெளியாகும் டாப் படங்கள் இதோ!

Top OTT releases on March 13, 2026, including Local Times, Aspirants Season 3, and Funky.

இன்று (மார்ச் 13, 2026) ஓடிடி தளங்களில் ஒரு பெரும் அதிரடி காத்திருக்கிறது. தெலுங்கு ஹிட் படமான ‘ஃபங்கி’ முதல் அனிமேஷன் ஜாம்பவான் ‘ஜூடோபியா 2’ வரை பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

மேட் இன் கொரியா: மார்ச் 12 அன்று நெட்ஃபிக்ஸில் ரிலீஸ் – பிரியங்கா மோகன் கலக்கும் அதிகாரப்பூர்வ ட்ரைலர்

Official trailer still of Priyanka Mohan from the Netflix original film Made In Korea.

ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ட்ரைலரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

சத்தா பச்சா திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 19 அன்று வெளியீடு!

சத்தா பச்சா திரைப்படம் நெட்ஃபிக்ஸ் வெளியீடு தேதி அறிவிப்பு

சத்தா பச்சா திரைப்படம் பிப்ரவரி 19 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.