நித்யானந்தாவின் ஆன்மீக உரை… ரொம்ப சிறப்பாக இருக்கும்… உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…!
நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்திருக்கின்றார். நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4 மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமிப்பதாக மடாதிபதி ஆத்மானந்தா …
