நாட்டு மக்களிடம் பிரதமர் இன்று உரை
பிரதமர் மோடி அடிக்கடி டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் பேசுகிறார். கொரோனா தடுப்பூசி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கோவேக்ஸின் பிறகு கோவி ஷீல்டு ஊசிகள் …
