நானும் விவசாயி தான்! எங்க சொந்தமண்ணல வேலை பார்க்கிறேன்!! வீடியோவை வெளியிட்ட வாரிசு நடிகை
தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான அருண்பாண்டியனின் வாரிசு என்பது தெரிந்ததே. கீர்த்தி எப்பொழுதுமே சமூக வலைத்தள …
