Dhanush Fans Mega Annadanam! — தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் சிக்கன் பிரியாணி தான்; இன்று சாலிகிராமத்தில் நடிகர் இளவரசு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்!

Actor Ilavarasu and South Chennai Dhanush fan club members distributing chicken biryani during the birthday charity event at Saligramam.

தமிழ் சினிமாவின் குளோபல் ஸ்டாரான நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தினமும் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கி மாஸ் காட்டி வர்றாங்க.