நாளை திருப்பூர் வருகிறார் மோடி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Modi coming to thirupur tomorrow

இந்திய பிரதமர் மோடி நாளை திருப்பூர் வரவுள்ளதால் தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி நாளை திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார். இதற்காக 70 …

Read more