தியாகையரை இழிவு படுத்தியுள்ளார் கமல் – ஹெச் ராஜா டிவிட்டரில் கண்டனம்!
விஜய் சேதுபதியுடனான தனது பேட்டியில் தியாகையர் பிச்சை எடுத்ததாகக் கூறி கமல்ஹாசன் பேசியது குறித்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஹெச் ராஜா. சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதி …
