மகாகாளி – ‘சுக்கிராச்சார்யாவின் வார் கிரை’: பிரஷாந்த் வர்மாவின் பிரம்மாண்டமான புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Official announcement poster for Mahakali Shukracharya's War Cry starring Akshaye Khanna and Sriya Reddy.

அக்‌ஷய் கண்ணா மற்றும் ஷிரியா ரெட்டி நடிப்பில், பிரஷாந்த் வர்மா சினிமாடிக் யூனிவர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மகாகாளி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் கிிரண் அப்பாவரம் நடிக்கும் புதிய பான் இந்தியா மைத்தாலஜிக்கல் திரைப்படமான ‘இந்திரபுத்ரா’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.