Priyanka Chopra on Vijay: “விஜய்யைப் பார்க்க அலைமோதிய கூட்டம்..” – 24 ஆண்டுகளுக்குப் பின் ‘தமிழன்’ பட அனுபவங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

Global star Priyanka Chopra Jonas recalling her debut film Thamizhan with actor Vijay in a 2026 podcast.

உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தனது திரையுலக பயணத்தின் தொடக்கப்புள்ளியான ‘தமிழன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் பெற்றிருந்த பிரம்மாண்ட புகழைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அடிப்படை சட்டத்தை வித்யாசமாய் சொன்ன படம்

tamilan

2002ம் ஆண்டு தமிழன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், பெப்ஸி விஜயனிடம் பேசும் ஒரு மாஸ் டயலாக் ஒன்று காலையில் சுத்தி வந்தது. வந்த உடன் இப்படம் ஞாபகம் வந்துவிட்டது. விஜய் நடிப்பில் வந்த …

Read more