கொரொனா கிருமிநாசினி சுரங்கத்திற்கு தடை விடுத்தது தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை!!

disinfection tunnel

கொரொனாவால், ஊரடங்கு உத்தரவை இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் மிகுந்த கட்டுப்பாட்டுன் அம்மாநில அரசுகள் கையாளாண்டு வருகிறது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அளிக்க அந்தந்த மாநில அரசுகள் புதிய …

Read more