கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்- புதிய பட அறிவிப்பு
துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். மிக இளம் வயதான 18 வயதிலேயே இயக்குனராக கார்த்திக் நரேன் அறிமுகமானார். இவர் எந்த சினிமாவிலும் பணிபுரியாமல் யூ டியூப், புத்தகங்கள் …
