DHANUSH on Poes Garden : “நாலாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?” – மீம்ஸ்களுக்கு தனுஷ் கொடுத்த நச் பதில்!
போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்து வைரலாகும் மீம்ஸ்கள் பற்றி தனுஷ் தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
