ஷங்கரின் படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்? கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் நோ சொல்லிவிட்டதாகக் கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் நோ சொல்லிவிட்டதாகக் கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்து நடிகை மிருணாள் தாக்கூரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வரத் திட்டமிட்டு வரும் புதிய ப்ராஜெக்ட் பற்றிய ஹாட் பஸ்ஸ்கள் தற்பொழுது கோலிவுட்டை உலுக்கி வருகிறது.
தமிழ் திரையுலகின் டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நடனம் தாரைவார்த்த அனுபவங்கள் மற்றும் விக்ரம் படத்தில் நீக்கப்பட்ட ‘பத்தல பத்தல’ நடனக் காட்சிகள் குறித்து சாண்டி மாஸ்டர் மனம் திறந்துள்ளார்.