Thagappan Shooting Wrapped Up: ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு உணர்வு: நிறைவடைந்தது ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு – டிசம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Official shooting wrap concept poster for the emotional family drama Thagappan.

உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் உருவாகியுள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது.

ஜீவாவின் ‘தகப்பன்’ முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு: டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீஸ்!

Official first look poster for actor Jiiva's upcoming film Thagappan.

‘கிடா’ புகழ் ரா.வெங்கட் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.