திரையரங்குகளை அதிரவைத்த மரண மாஸ் ஹிட் படம்… திடீரென ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்த சோனி லிவ்!
டோவினோ தாமஸ் மற்றும் பேசில் ஜோசப் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த அதிரடி திரைப்படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.
