“அனிமேஷன் உலகையே ஆளப்போகும் மகிழ்மதி!”.. உலக கான்ஸ் மேடையில் கெத்தாக நுழைந்த ‘பாகுபலி தி எடர்னல் வார்’.. புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து மெகா சாதனை!

Official visual still from Baahubali The Eternal War animated movie presented by SS Rajamouli at the Annecy International Animation Film Festival 2026.

உலகளவில் புகழ்பெற்ற ஸ்பைடர்-மேன் அனிமேஷன் படங்கள் திரையிடப்பட்ட அதே கௌரவமிக்க பிரிவில், இயக்குநர் இஷான் சுக்லா இயக்கத்தில் உருவாகும் பாகுபலி அனிமேஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.

“எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அப்பாவுக்கு மகன் தான்!”.. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு தளத்தில் ராம் சரண்.. தந்தை தின ஸ்பெஷல் வைரல் போட்டோ!

Mega Powerstar Ram Charan spending emotional time with his father Megastar Chiranjeevi on the official shooting sets of Mega 158 movie.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சிரு பாபி 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த எமோஷனல் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.