வெறும் ரூ. 300-க்கு வாங்கிய டொமைன் நேம் இன்று ரூ. 635 கோடி: இணைய உலகின் அசுர வளர்ச்சி!
1993-ல் வெறும் ரூ. 300-க்கு வாங்கப்பட்ட ஏஐ டாட் காம் டொமைன் நேம் இன்று ரூ. 635 கோடிக்கு விற்பனையாகி இணைய உலகில் புதிய சாதனை படைத்துள்ளது.