சிறைச்சாலைக்குள் தொடங்கும் எதிர்பாராத நட்பும் மர்மங்களும்! கவனம் ஈர்க்கும் ‘ஜெயில்மேட்ஸ்’ (JAILMATES) டைட்டில் டீசர்!

Promotional concept still representing the prison-backdrop thriller drama Jailmates directed by Jagan.

சிறைச்சாலைப் பின்னணியில் எதிர்பாராத நட்பையும் மர்மங்களையும் பேசும் ‘ஜெயில்மேட்ஸ்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.